Thursday, February 12, 2015
தமிழகத்தில் Sr. PHP Engineer / Developer தேவை
நண்பர்களோடு இரண்டு ஆண்டுகளாக நாங்கள் நடத்தி
கொண்டு வரும் நிறுவனத்திற்கு , கீழ் காணும் வேலைகளை செய்ய தகுதியான ஆட்கள் தேவை ,
சரியான ஆட்களிற்கு சம்பளம் அவர்கள் கேட்டது தரப்படும் !
Salary
is not a constraint for Right / qualified personality : (contact me in inbox at
and i will forward to interview panel )
Position
1 : Sr .PHP Engineer
We are looking to hire people at Sr. PHP
Engineer / Developer. The candidate should be well versed in MVC (Zend or Yii),
JS and Jquery. We are making a product for the education sector.
Skills
- Excellent command on PHP and MySQL using MVC Architecture.
- Should have handled large-scale Database(mysql preferred)
- Good Knowledge in frameworks is must(CodeIgnitor, zend or yii)
- Experience in handling Web services
- Should be strong in PHPUnit testing framework and version control tools.
- Strong knowledge of Javascript, HTML, XHTML, CSS, XML, Ajax, JSON.
- Strong experience in payment gateway integration(paypal or ccavenue)
- Should have problem solving, prioritizing tasks, multi tasking abilities and can handle tasks independently.

-------------------
Position 2 : PHP Developer
Position 2 : PHP Developer
We are looking to hire people
at PHP Engineer / Developer
Skills
- Very strong knowledge of OOPS and design patterns
- Must be good at writing & optimizing queries in MySQL.
- Ajax, JQuery, Mootools, HTML, Java Script, CSS, XML.
- AExpert knowledge of any one CMS out of WordPress, Joomla, Magento, social network websites, CRM and ERP software.

Bonus Skills
- Experience in AngularJS, BackboneJS, KnockoutJS, EmberJS, NodeJS.
- Worked on MVC Framework, preferably Yii or Zend.
- Experience in AngularJS, BackboneJS, KnockoutJS, EmberJS, NodeJS.
- Worked on MVC Framework, preferably Yii or Zend.
---------------
3.PHP Trainee
Training skills on
Skills
- Very strong knowledge of OOPS and design patterns
- Must be good at writing & optimizing queries in MySQL.
- Ajax, JQuery, Mootools, HTML, Java Script, CSS, XML.
- AExpert knowledge of any one CMS out of WordPress, Joomla, Magento, social network websites, CRM and ERP software.
- Very strong knowledge of OOPS and design patterns
- Must be good at writing & optimizing queries in MySQL.
- Ajax, JQuery, Mootools, HTML, Java Script, CSS, XML.
- AExpert knowledge of any one CMS out of WordPress, Joomla, Magento, social network websites, CRM and ERP software.
தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பயங்கர விபத்து மூளை சிதறி ஒருவர் பலி......
தொண்டி அருகே வேலாங்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் பைக்கில் சென்ற தொண்டி புதுக்குடியை சேர்ந்த கண்ணன் (வயது 30)மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேய ஒருவர் மூளை சிதறி பலி மற்றொருவர் படுகாயம்.சம்பவ இடத்திற்கு சென்ற தமுமுக தொண்டி ஆம்புலன்ஸ் மற்றும் நிர்வாகிகள் ஆசிக்,செ.பி புர்க்கான்,மீரான் உள்ளிட்டோர் பலியான சகோதரரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர் படுகாயம் அடைந்தவரை இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
செய்தி; சம்பவ இடத்திலிருந்து LAWYER ASIK
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தகவல் சரிபார்ப்பு முகாம்
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதியை பதிவு செய்துள்ளவர்கள் தங்களது பதிவை
இணைய தளம் மூலமாகவோ அல்லது நேரிலோ சரிபார்த்துக் கொள்ளுமாறு ராமநாதபுரம் மாவட்ட
ஆட்சியர் க. நந்தகுமார் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுபற்றிய அவரது செய்திக்குறிப்பு
விவரம்: ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான
கல்வித் தகுதியை பதிவு செய்திருப்பவர்கள் இணையதளத்தில் தங்களுடைய பதிவு அடையாள
அட்டையை அச்சுப்பிரதி எடுத்து அதில் தங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி, பயிற்று மொழி, முன்னுரிமைப் பதிவு விவரம் மற்றும் தங்களது கல்வித் தகுதியை
பதிவு செய்ததற்கான பதிவு மூப்பு ஆகிய விவரங்களை சரிபாரித்துக் கொள்ளவும்.
அதில் ஏதேனும் விடுபாடுகளோ,
திருத்தங்களோ இருந்தால் பிப்ரவரி 20
ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலக
பதிவு அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை, சாதிச் சான்றிதழ், முன்னுரிமைப் பதிவு சான்றிதழ் மற்றும் அனைத்துக் கல்விச்
சான்றுகளின் நகல் ஆகியவற்றுடன் தாங்களோ அல்லது தங்களது உறவினர்களோ வேலைவாய்ப்பு
அலுவலகத்துக்கு நேரில் வந்துசரி செய்து கொள்ளலாம்.
போதுமான விவரங்கள் அனைத்தும் ஏற்கனவே
சரியாக பதிவு செய்திருந்தாலோ அல்லது பதிவு விவரங்கள் சரியாக இருந்தாலோ வர வேண்டிய
தேவையில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
முதுகுளத்தூரில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு
முதுகுளத்தூர் வட்டம் செல்வநாயகபுரம்
ஊராட்சியில் ரூ.11 லட்சம்
மதிப்பில் அரசு தொடக்கப்பள்ளியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதை சட்டப் பேரவை
உறுப்பினர் எம்.முருகன் திறந்து வைத்தார்.
ஊராட்சித் தலைவர் கே.ஜீவன்
செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் கே.ஜெயக்கண்ணு,
சி.பத்மாவதி,
ஒன்றியக் கவுன்சிலர் கே. முருகன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஏ.ஜோசப்ராஜ் வரவேற்றார்.
ஆசிரியர் கே.வெங்கடசுப்பிரமணியம் அறிக்கை
வாசித்தார். நிகழ்ச்சியில் கிராமத்தலைவர் எஸ்.ராமச்சந்திரன்,
செயலர் கே.ஜெகநாதன்,
பொருளாளர் பி.நவநீதன்,
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்
கே.முத்துச்சாமி, அரசு
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எம். ஜெமீலா மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து
கொண்டனர்
செய்தி: தினமணி
அபுதாபியுல் “கஸ்ர் அல் ஹொஸ்ன்” திருவிழா
யூ.ஏ.இ - அபுதாபியுல் “கஸ்ர்
அல் ஹொஸ்ன்” திருவிழா, இன்று துவங்கி பிப்ரவரி 21 வரை 11 நாட்களுக்கு நடைபெறுகிறது
இதன் ஆரம்ப பேரணியில்
அபுதாபி பட்டத்து இளவரச் மாண்புமிஹு முஹம்மது பின் ஜய்த் மற்றும் துபாய் அதிபர் மாண்புமிகு
சேக் முஹம்மது பில் ரஷிதி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். துபை பட்டத்து இளவரசரும் மற்றும்
ஏராளமான முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
17,000 ஏக்கரில்
,அமீரகத்தின் கலாச்சார பிரதிபலிப்பாக இத்திருவிழா அமைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பழமையான பொருட்கள் பல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
விவரங்களுக்கு: இங்கு க்ளிக் செய்யுங்கள்