Saturday, December 26, 2015
ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் இம்மாதம் 27ஆம் தேதி வீரர்கள் தேர்வு!!
ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் இம்மாதம் 27ஆம் தேதி சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் கிரிக்கெட் பயிற்சிக்கு வீரர்கள்
தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலர் கே.டி.
பிரபாகரன் வியாழக்கிழமை கூறியதாவது: 14,16 மற்றும் 19 வயதுக்கு உள்பட்டவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சிக்கான தேர்வு இம்மாதம் 27ஆம் தேதி காலை 10
மணிக்கு சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
பங்கேற்க விரும்புவோர் 9626984212 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment