Sunday, December 13, 2015
ராமநாதபுரம் மாவட்ட சமையல் எரிவாயு குறை தீர் கூட்டம் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிர்றது!!
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்
இம்மாதம் 21
ஆம் தேதி சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான குறை
தீர்க்கும் கூட்டம் மாலை 4
மணிக்கு நடைபெறவுள்ளது.
இது குறித்து ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட
செய்திக்குறிப்பில்,
சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான குறைதீர் கூட்டத்தில்
மாவட்ட வருவாய் அலுவலர் மு.அலி அக்பர் தலைமை வகிப்பார்.
எண்ணெய் நிறுவனம் மற்றும்
எரிவாயு முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அவர்களிடம் பொதுமக்கள் தங்கள்
குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment