Monday, November 2, 2015
ராமநாதபுரம் மாவட்ட புதிய எஸ்பியாக திரு.மணிவண்ணன்!!
ராமநாதபுரம்
மாவட்ட புதிய எஸ்பியாக திரு.மணிவண்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி திரு.மயில்வாகனன் தஞ்சாவூர் எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 58 உயர் காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment