Monday, September 14, 2015
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் , கொட்டியக்காரன் வலசை கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்தல் பணிகளுக்கு ரூ. மூன்று லட்சம் நிதி ஒதுக்கீடு ! !
கொதக்குட்டை ஊராட்சி, கொட்டியக்காரன் வலசை கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்தல் பணிகளுக்கு ரூபாய்.3.00 மூன்று லட்சம் நிதி ஒதுக்கீடு ! !
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் , கொதக்குட்டை ஊராட்சி, கொட்டியக்காரன் வலசை கிராமத்தில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை புதிய கட்டடம் கட்டுதல் பணிகளுக்காக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2015 - 2016 ம் ஆண்டின் கீழ் மேற்படி கட்டிட பணிகளுக்காக ரூபாய்.3.00 மூன்று லட்சம் நிதி பரிந்துரை செய்து, ஒப்புதல் பெறப்பட்டு, புதிய கட்டிட பணிகளுக்கான அரசாணை பெற்று வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.நந்தகுமார் IAS அவர்களின் செயலாணைகளின்படி
அரசாணை எண் : ந.க.ஆர்.4/3453/2015.
நாள் : - 07.07.2015
அரசாணை எண் : ந.க.ஆர்.4/3453/2015.
நாள் : - 07.07.2015
செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment