Sunday, September 27, 2015
மலேசியாவில் இன்று 27/09/215 நடைபெற்ற இந்தியன் முஸ்லிம் குடும்ப தின பெரு விழா...(படங்கள்)
மலேசியாவில் இன்று 27/09/215 நடைபெற்ற இந்தியன் முஸ்லிம் குடும்ப தின பெரு விழா...(படங்கள்).இந்த வருடத்திற்கான இந்தியன் முஸ்லிம் குடும்ப தின பெரு விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான இந்தியர்கள் கலந்து கொண்டு பரஸ்பர அன்பைப்பகிர்ந்து கொண்டு பொழுதை இனிதே கழித்தனர்.
விளையாட்டுப்போட்டிகள், இரத்ததானம், உணவு “கார்னிவல்” ஆகிய்வை ஏற்பாடு செய்யப்பட்டு இனிதாக நடைபெற்றது விழா.
செய்தி மற்றும் படங்கள்: திரு. அஸ்கர் அலி மற்றும் சித்தி நிஹாரா, மலேசியா
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment