Saturday, June 13, 2015
கீழக்கரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.
ராமநாதபுரம்
மாவட்டம், கீழக்கரை நகராட்சிக்குள்பட்ட முக்கு ரோடு
முதல் நகரின் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.
கீழக்கரை
நகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து, நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த
விளம்பர பிளக்ஸ் தட்டிகளை அப்புறப்படுத்தினர்.
இதில், காவல் சார்பு-ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
இதில், காவல் சார்பு-ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
இது சம்பந்தமான எமது முந்தைய செய்திகள்:
கீழக்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை: அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!!
கீழக்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை: அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!!
No comments :
Post a Comment