Tuesday, May 26, 2015
சென்னையில் புகழ்பெற்று வரும் ‘OLA CALL AUTO”!!
சென்னைவாசிகளுக்கோர் நற்செய்தி:
சென்னைவாசிகளுக்கும்,
பணி நிமித்தம் சென்னை செல்பவர்களுக்கும் உதவியாக “கால் டாக்ஸி” போல் தற்போது “கால் ஆட்டோ”, அதுவும் விரல்நுணி அழைப்பில்.
நகரம்
முழுவதும் ஆயிரம் “ஓலா ஆட்டோக்கள் ஓடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”
உங்கள்
“ஸ்மார்ட்ஃபோன்
ஓலா அப்ளிகேஷனில்” ஆட்டோ படத்தைத் தொட்டால் அருகில் நிற்கும் “ஓலா” ஆட்டோவைக்காட்டும். உங்கள் தேவைக்கான “ரெக்வெஸ்ட்”டைக்க்கொடுத்தால் சம்பந்தப்பட்ட ஆட்டோ ட்ரைவருக்கு மெஸேஜ் அனுப்பப்பட்டுவிடும். உடன் அந்த ட்ரைவர் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் இருப்பிடம் வருவார்.
முதல்
1.8 கி.மீ க்கு ரூ.25/-ம் அடுத்த ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12/- மட்டுமே கட்டணம். ”மீட்டர்” கட்டணம் மற்றும் ரூ.10 சர்வீஸ் சார்ஜ் மட்டும் கொடுத்தால் போதுமானது.
THE OLA
APP CAN BE DOWNLOADED FROM APPLE STORE FOR IPHONE OR FROM ANDROID STORE FOR
OTHER PHONES.
No comments :
Post a Comment