Monday, May 18, 2015
இராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற கலந்தாய்வுக்கூட்டம்!!
இராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி சார்பில்
நடைபெற்ற கூட்டத்திற்க்கு மாண்புமிகு திரு.சுப.தங்கவேலன் M,l,a அவர்கள் தலைமை தாங்கினார்.
மாவட்டகழக செயலாளர்
திருமிகு.சுப.த.திவாகரன்.M,A.அவர்கள்முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்திற்க்குமாவட்ட துனைசெயலாளர்திரு.கருப்பையா அவர்கள், நகர்கழக செயலாளர் திரு.சேது.கருணாநிதி அவர்கள் மாவட்ட மாணவரணி துனை அமைப்பாளர்திரு.M.P.துரைச்சாமி
மற்றும் மாவட்ட. ஒன்றிய.நகர்கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள்.துணை அமைப்பாளர்கள்
கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டத்தில், சமீபத்திய தமிழக அரசியல் நிலைப்பாடுகள், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான ஆவணப்பணிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
செய்தி: இராமநாதபுர திமுக இளைஞர் அணி
இந்த கூட்டத்தில், சமீபத்திய தமிழக அரசியல் நிலைப்பாடுகள், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான ஆவணப்பணிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
செய்தி: இராமநாதபுர திமுக இளைஞர் அணி
No comments :
Post a Comment