Wednesday, May 20, 2015
கத்தார் தலைநகர் டோஹாவில் “க்ரேன்” விபத்து!! ஒருவர் பலி!!
கத்தார் தலைநகர் டோஹாவில், F ரிங் சாலையில் “க்ரேன்” விபத்து!! ஒருவர் பலி!!
ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் கட்டுமானபணியின்
போது, இந்த க்ரேன் சாலயில் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக எந்த வாகனமும் இந்த
விபத்தில் சிக்கவில்லை.
ஒருவர் பலியான இந்த விபத்தில் இரு எஜிப்சியர்கள் மற்றும்
ஒரு இந்தியர் காயமடைந்தனர்.
No comments :
Post a Comment