(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, April 4, 2015

கீழக்கரையில் S.D.P.I. கட்சி சார்பில் தண்ணீர்/மோர் பந்தல்!! (படங்கள்)

No comments :
கீழக்கரையில் S.D.P.I. கட்சியின் நகர் கிளையின் சார்பாக கோடை கால தண்ணீர் பந்தல் தொடங்கப்பட்டது இதை மாநில பொது செயலாளர் சகோ.அப்துல் ஹமீது திறந்து வைத்தார்கள் அப்போது நகர் தலைவர் திரு. S.முஜிபுரஹ்மான், துணை தலைவர்.திரு. அபுபக்கர் சித்திக். செயலாளர் திரு.இபுனு, மேற்க்கு,கிழக்கு, கிளைத் தலைவர்கள் திரு.அப்துல் காதர், இபுறாகீம் ஷா, நகர் மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.







பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நகர் தலைவர் நதீர் அஸ்ரப், மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்துக் கொண்டனர் இந் நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் நல இயக்த்தின் நிர்வாகி சகோ. ஹஜா அணீஸ் அவர்களும் கலந்துக் கொண்டனர் ஏராளமான பொது மக்கள்ளும் மற்றும் வழிப் போக்கர்களுக்கு குளிர்ந்த மோர் கொடுக்கப்பட்டது இந்த சேவைகள் கோடை காலம் வரை செயல் படுத்தப்படும்.


செய்தி: திரு முஜீபுர்ரஹ்மான்
S.D.P.I.
கீழக்கரை

No comments :

Post a Comment