Sunday, April 12, 2015
சென்னையில் ஓர் புதிய உதயம் “ தாஜ் ட்ரேடர்ஸ்”!!
பல வருடங்களாக சென்னை காசி செட்டி தெருவில் இயங்கி வருகிறது “தாஜ் ட்ரேடர்ஸ்”. இதனுடைய ஸ்தாபகர், கீழக்கரையை சார்ந்த மர்ஹூம் திரு. இப்ராஹீம் அவர்கள்.
இவர்களுடைய புதல்வர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்த ஸ்தாபனத்தின் புதிய அலுவலகம் இன்று (ஏப்ரல் 12) சென்னை, மண்ணடி லிங்கி செட்டி தெருவில் திறக்கப்பட்டது.
கீழக்கரை வடக்குத்தெரு முன்னாள் தலைவர். ஹாஜி. ரெத்தின முஹம்மது அவர்கள் முன்னிலை வகித்து சிறப்பித்தார்.
உங்கள் சுற்றுலா மற்றும் பிரயாண டிக்கெட் தேவைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.
அல் ஆதம் ஹஜ் சர்வீஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஹஜ்-உம்ரா சேவைகளும் வழங்கப்படுகிறது.
தொடர்புக்கு: +91-44-25262714
திரு. குதுபு ரியாஸ்
திரு. சாதிக் அலி
திரு. மதார் நெய்னா &
திரு. ஹசன் நியாசுதீன்
(குறிப்பு: இவ்வகையான
வியாபார செய்திகளை இலவசமாகவே வழங்கி வருகிறோம்.
எந்த மத்தியஸ்தர்களும்
நியமிக்கப்படாமல், muhavaimurasu@gmail.com
மின்னஞ்சல் மற்றும் ஃபேஸ்புக் மெஸேஜ் மூலமாக பெறப்படும் தகவல்களை சரிபார்த்து வெளியிடுகிறோம்
என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறோம்.)
No comments :
Post a Comment