Thursday, April 16, 2015
வண்ணமயமாக நடைபெற்ற கீழக்கரை “இஸ்லாமியா மெட்ரிக்” மழலையர் பட்டமளிப்பு விழா!!(படங்கள்)
14ம் தேதி ஏப்ரல் மாதம், வண்ணமயமாக நடைபெற்ற கீழக்கரை “இஸ்லாமியா மெட்ரிக்” மழலையர் பட்டமளிப்பு விழா!!(படங்கள்)சிறப்புற நடைபெற்றது, கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மழலையர் பட்டமளிப்பு விழா.
வாண்டுகளின் வண்ணமயமான அணிவகுப்பில் நிர்வாகமும் பெற்றோர்களும் அக மகிழ்ந்தனர். மழலைச்செல்வங்களை உச்சி முகர்ந்தனர்.
கீழக்கரை நகர் மன்ற தலைவி. திருமதி.ராபியத்துல் காதிரிய்யா மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டி பட்டங்களை வழங்கினர்.
தாளாளர் திரு. எம்.எம்.கே. இப்ராஹீம் முன்னிலை வகித்தார்.
பள்ளி முதல்வர். திருமதி.மேபல் ஜெஸ்டஸ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
படங்கள்: திரு. எம்.எம்.கே.இப்ராஹீம்,
தாளாளர், இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள்
No comments :
Post a Comment