Thursday, April 30, 2015
ஆற்றாங்கரை கிராமத்தில் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா MLA மக்கள் குறைகளை கேட்டு அறிந்தார்!!
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆற்றாங்கரை கிராமத்தில் உள்ள காந்தி நகர் பகுதிக்கு சென்று மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர்.முனைவர். M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தார்கள் அப்போது பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு ஆய்வு செய்து ஆவண செய்யப்படும் என்று கூறினார்கள்.
ஆற்றாங்கரை ஊராட்சி மன்றத்தலைவர் அஸ்மத் அலி அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் வழங்கிய மனுவில் ஆற்றாங்கரை ஊராட்சியில் காந்தி நகரில் அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றார்கள்.
அனைவருக்கும் பயன்தரும் வகையில் தாங்கள் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் பயணியர் நிழற்குடை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வின்போது மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா உடன் இருந்தார்.
செய்தி: இராமநாதபுரம் MLA அலுவலகம்
செய்தி: இராமநாதபுரம் MLA அலுவலகம்
பூமியை நோக்கி விழுந்து கொண்டிருக்கும் ரஷ்யாவின் ஆளில்லா விண்கலம்?!!
(கோப்பு படம்)
சர்வதசே விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டு அது
தோல்வியடைந்து தற்போது கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி விழுந்து
கொண்டிருக்கும் ரஷ்யாவின் ஆளில்லா விண்கலம்,
ஒவ்வொரு 5 விநாடிக்கு
ஒருமுறை சுழன்றபடி கீழே வந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் சோயூஸ் ராக்கெட் மூலம் எம் 27 எம் என்று பெயரிடப்பட்ட அந்த விண்கலமானது பல்வேறு பொருட்களை எடுத்துக் கொண்டு செவ்வாய்க்கிழமைதான் விண்ணுக்குக் கிளம்பியது. ஆனால் கிளம்பிய சில மணி நேரங்களிலேயே அது கட்டுப்பாட்டை இழந்தது. தற்போது அந்த விண்கலம் வேகமாக கீழே வந்து கொண்டிருக்கிறது. அதன் வேகத்தைக் குறைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இந்த விண்கலம் 5 விநாடிக்கு ஒருமுறை சுழன்றபடி கீழே வந்து கொண்டிருப்பதாக மாஸ்கோவில் உள்ள விண்கலத்துக்கான செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விண்கலத்துக்கு அருகே 44 வகையான சிதறல்கள் இரு்ப்பதாகவும் இந்த மையம் தெரிவித்துள்ளது. இந்த சிதறல்கள், விண்கலத்திலிருந்து வந்தவையா அல்லது வேறா என்பது குறித்து தெரியவில்லை. அதுகுறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்பீல்ட் என்பவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், ‘ரஷ்ய விண்கலம் மெதுவாக பூமியை நோக்கி விழும் என்று நான் நம்புகிறேன். மேலும் அது பூமியின் வளிமண்டலத்தை அடைந்ததுமே எரிந்து சாம்பலாகி விடும். அதன் சிதறல்கள்தான் பூமிக்கு வரும்' என்று கூறியுள்ளார். இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தவர்.
இதற்கிடையே, இந்த விண்கலத்தின் கதி என்ன எந்பது குறித்து நாசா உறுதியாக எதுவும் தெரிவிக்காமல் உள்ளது. இதுபோன்ற சப்ளை விண்கலங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் போய் விட்டுத் திரும்பும்போது பூமிக்கு வரும் வழியிலேயே சிதறுண்டு போவது வழக்கமானது தான் என்பதால் நாசா அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதை நாசா செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி ஷியர்ஹோல்ஸும் ஆமோதிக்கிறார்.
ரஷ்யாவின் சோயூஸ் ராக்கெட் மூலம் எம் 27 எம் என்று பெயரிடப்பட்ட அந்த விண்கலமானது பல்வேறு பொருட்களை எடுத்துக் கொண்டு செவ்வாய்க்கிழமைதான் விண்ணுக்குக் கிளம்பியது. ஆனால் கிளம்பிய சில மணி நேரங்களிலேயே அது கட்டுப்பாட்டை இழந்தது. தற்போது அந்த விண்கலம் வேகமாக கீழே வந்து கொண்டிருக்கிறது. அதன் வேகத்தைக் குறைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இந்த விண்கலம் 5 விநாடிக்கு ஒருமுறை சுழன்றபடி கீழே வந்து கொண்டிருப்பதாக மாஸ்கோவில் உள்ள விண்கலத்துக்கான செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விண்கலத்துக்கு அருகே 44 வகையான சிதறல்கள் இரு்ப்பதாகவும் இந்த மையம் தெரிவித்துள்ளது. இந்த சிதறல்கள், விண்கலத்திலிருந்து வந்தவையா அல்லது வேறா என்பது குறித்து தெரியவில்லை. அதுகுறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்பீல்ட் என்பவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், ‘ரஷ்ய விண்கலம் மெதுவாக பூமியை நோக்கி விழும் என்று நான் நம்புகிறேன். மேலும் அது பூமியின் வளிமண்டலத்தை அடைந்ததுமே எரிந்து சாம்பலாகி விடும். அதன் சிதறல்கள்தான் பூமிக்கு வரும்' என்று கூறியுள்ளார். இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தவர்.
இதற்கிடையே, இந்த விண்கலத்தின் கதி என்ன எந்பது குறித்து நாசா உறுதியாக எதுவும் தெரிவிக்காமல் உள்ளது. இதுபோன்ற சப்ளை விண்கலங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் போய் விட்டுத் திரும்பும்போது பூமிக்கு வரும் வழியிலேயே சிதறுண்டு போவது வழக்கமானது தான் என்பதால் நாசா அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதை நாசா செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி ஷியர்ஹோல்ஸும் ஆமோதிக்கிறார்.
துபாய் DEWA நிறுவனத்தில் மே-2ம் தேதி WALK-IN தேர்வுகள்!!
துபாய் DEWA நிறுவனத்தில் மே-2ம் தேதி WALK-IN தேர்வுகள்!!(படத்தின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்)
Wednesday, April 29, 2015
துபாய் Al Shamsi Holdings நிறுவனத்துல் Admin Assistant வேலை வாய்ப்பு!!
Admin Assistant
Al Shamsi Holdings - Dubai
Al Shamsi Holdings - Dubai
1. Requests for Fee Proposals a. Log in each Potential project with spreadsheet, noting deadlines for queries, submissions and complete spreadsheet with regard to fees and client details b. Set up deadlines within AW’s calender c. Set up each folder within the X drive d. Help compile technical fee proposal including CV’s, project data sheets, prequalification statements. e. Prepare schedules of deliverables for fee proposals. 2. Marketing a. Compile up to date client lists (data base). b. Note prequalification questionnaire and status of all targeted clients (developers, architects, project managers etc) and update as required. c. Manage website updates, blogs, photos, project data 3. Diary a. With access to AW’s, HD’s and DB’s diary, note meetings, and highlight potential clashes etc b. Arrange meetings with suppliers including CPD with all members of staff. (continued professional development) c. Coordinate P2C meetings (professional exams) d. Set up staff review meetings 4. Expenses a. Chase and log expenses for each member of staff and keep record. b. Note rechargeable expenses for inclusion within invoices 5. Holidays a. Note potential holidays from each member of staff, b. Copy holiday request forms and c. Plot holidays on spread sheet to avoid clashes. d. Confirm to staff, dates remaining, start dates and date of annual return flight (12months from start date) 6. Minutes of Weekly meetings a. Weekly meetings need to be minuted with regard to project status and resources required along with other admin issues such as IT, holidays, CPD etc b. This would usually occur on a Sunday morning and would first require 30-45minutes meeting time (during which somebody would have to man the reception) following by the production of minutes which should be undertaken during the week ready for the next Sunday meeting. c. Meetings to include weekly resourcing and deadlines. 7. Stationery a. Coordinate with Carrie for specialist stationery requirements and order supplies (such as printer cartridges, A0 rolls, pens etc). b. Organise list of stationery to be brought out from UK by visitors or purchased from specialist shops in the UAE by staff. 8. Invoices a. Record Costs and Invoices project related expenses (from sub-consultants) and general expenses and prepare for payment b. Record Invoices issued and prepare statements of accounts for all clients c. Follow up invoices for payment and assist with cashflow project include income and expenditure d. Organise collection of cheques 9. Document control a. Supervise control of incoming information on servers for all projects to including drawings, meeting minutes, correspondence, b. Use Aconex, 4 Projects and other project management software 10. General Admin a. Binding, printing, office equipment, b. IT problem solving. Coordinate with IT department software updates Skills Experience in construction is essential Admin Assistant 1. Requests for Fee Proposals a. Log in each Potential project with spreadsheet, noting deadlines for queries, submissions and complete spreadsheet with regard to fees and client details b. Set up deadlines within AW’s calender c. Set up each folder within the X drive d. Help compile technical fee proposal including CV’s, project data sheets, prequalification statements. e. Prepare schedules of deliverables for fee proposals. 2. Marketing a. Compile up to date client lists (data base). b. Note prequalification questionnaire and status of all targeted clients (developers, architects, project managers etc) and update as required. c. Manage website updates, blogs, photos, project data 3. Diary a. With access to AW’s, HD’s and DB’s diary, note meetings, and highlight potential clashes etc b. Arrange meetings with suppliers including CPD with all members of staff. (continued professional development) c. Coordinate P2C meetings (professional exams) d. Set up staff review meetings 4. Expenses a. Chase and log expenses for each member of staff and keep record. b. Note rechargeable expenses for inclusion within invoices 5. Holidays a. Note potential holidays from each member of staff, b. Copy holiday request forms and c. Plot holidays on spread sheet to avoid clashes. d. Confirm to staff, dates remaining, start dates and date of annual return flight (12months from start date) 6. Minutes of Weekly meetings a. Weekly meetings need to be minuted with regard to project status and resources required along with other admin issues such as IT, holidays, CPD etc b. This would usually occur on a Sunday morning and would first require 30-45minutes meeting time (during which somebody would have to man the reception) following by the production of minutes which should be undertaken during the week ready for the next Sunday meeting. c. Meetings to include weekly resourcing and deadlines. 7. Stationery a. Coordinate with Carrie for specialist stationery requirements and order supplies (such as printer cartridges, A0 rolls, pens etc). b. Organise list of stationery to be brought out from UK by visitors or purchased from specialist shops in the UAE by staff. 8. Invoices a. Record Costs and Invoices project related expenses (from sub-consultants) and general expenses and prepare for payment b. Record Invoices issued and prepare statements of accounts for all clients c. Follow up invoices for payment and assist with cashflow project include income and expenditure d. Organise collection of cheques 9. Document control a. Supervise control of incoming information on servers for all projects to including drawings, meeting minutes, correspondence, b. Use Aconex, 4 Projects and other project management software 10. General Admin a. Binding, printing, office equipment, b. IT problem solving. Coordinate with IT department software updates Skills Experience in construction is essential TO APPLY: CLICK HERE |
கீழக்கரையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு வரைவுப் பட்டியல்!!
கீழக்கரையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள
சாதிவாரி கணக்கெடுப்பு வரைவுப் பட்டியலில் திருத்தங்களுக்கு பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழக்கரை நகராட்சி ஆணையர் முருகேசன்
விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கீழக்கரை நகராட்சியில் கடந்த 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சமூக பொருளாதார,
சாதிவாரி கணக்கெடுப்பில் பெறப்பட்ட
விவரங்கள் அடங்கிய வரைவுப்பட்டியல் புதன்கிழமை முதல் நகராட்சி அலுவலகத்தில்
பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
படிவம் அ வில் வரைவு பட்டியலில்
சேர்க்கப்பட்டுள்ள தகவலுக்கு எதிராக தாக்கல் செய்வதற்கும்,
படிவம் -ஆ வில் திருத்தங்கள் மாறுதல்
செய்வதற்கும், படிவம் இ மூலம்
கணக்கில் விடுபட்ட குடும்பங்கள் சேர்ப்பதற்கும் முகவரி மாற்றம் செய்வதற்காகவும்
விண்ணப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்களை மே மாதம் 6
ஆம் தேதி காலை 11
மணி முதல் பிற்பகல் 3
மணி வரை நேரில் தாக்கல் செய்யலாம்.
மேற்கண்ட பட்டியல் மீது ஆட்சேபணை, கோரிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டு இறுதிப்பட்டியல் ஜூன்
17-இல்
வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Tuesday, April 28, 2015
துபாய் Honeywell நிறுவனத்தில் Customer Service Executive வேலை வாய்ப்பு!!
Customer Service Executive
Honeywell - Dubai
Honeywell - Dubai
This role is responsible for customer purchase order validation, expediting Sales Quote (SQ) approval, order processing and order acknowledgement, tracking orders on hold, initiating Order Management (OM) related enhancements, prepare order related Honeywell communications to customers, Combisafe OM related activities, regular order updates for customers, coordination for collection, coordination with Supply Chain regarding item availability and status. Responsibilities: • Order processing, coordination for collection, ensure customer satisfaction • Follow up on sales quotes & orders on hold to avoid delays in order processing • Validate customer purchase orders for all required details and match it with existing sales quote prior to processing • Ensure customer checklist details are on hand • Acknowledge the orders within 48 hours after SQ, from SFDC (salesforce.com) reached SAP • Send order acknowledgment confirming the receipt, process the order, check & communicate promise dates • Collect lead-time information and monitor Made-To-Order (MTO) products readiness as per prior commitment • Check and follow-up for advance payment for cash in advance customers • Liaise with customer and warehouse for timely collection, apply penalties in case of delays, own "Shipped Not Billed" report and ensure that all shipped goods generate revenue • Follow up with the warehouse to ensure that shipping is being logged in the system • Follow up with customer after delivery and handle shortage / quality related complaints, coordinate returns process. (Including investigation and seeking approval for issuing Debit and Credit notes) • Ensure that the customers are satisfied and develop trust to secure future business • Reporting, Honeywell communication, revenue maximization, prepare weekly report related to order processing & acknowledgement, orders on hold and cancelled orders along with overall achievement in order Intake and billing • Provide customers with official communication regarding changes in lead-time, quality, branding and changes in specifications • Provide support with finalizing Distributor Agreements • Prepare weekly reports on potential billing in order to maximize revenue • Follow up with Credit Control team to anticipate and resolve credit blocks, inform sales team daily as soon as issue surfaces • Escalate all issues stopping revenue generation • Consolidate available reports to support submission of billing estimates & weekly customer update • Be part of HOS (Honeywell Operating System) process and Lean Culture, bring improvements continuously (2 Kaizen per month), take active part in process standardization. • Apply lean methodology in daily work, complete Six Sigma Fundamentals training, support HSP actively to achieve HOS Bronze Qualifications • Fluent Arabic language skills required • College degree • 3-4 years experience in a customer service role handling order management within a corporate environment • Exposure to logistics and sales support is an advantage • High competence in standard MS Office applications including WORD & EXCEL • Advanced Excel skills are preferable with basic knowledge of Pivot Tables, VLookup and functions • Strong command of English both written and spoken • Experience in Oracle / SAP is an advantage • Able to multitask and work well under pressure • A pro-active team player with professional attitude & approach • Highly customer focused with a "can-do" attitude, always ready to learn Job : Customer/Product Support Primary Location : ARE-DBA-Dubai Education Level : High School Diploma/GED Shift : Day Job Travel : No Relocation Available : No SBG : ACS University Relations Requisition : No TO APPLY: CLICK HERE |
மே 6 முதல் B.E விண்ணப்பங்கள் விநியோகம். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 27!!
பி.இ. படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்,
தமிழகம் முழுவதும் 60
மையங்களில்,
மே 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.
நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 29
கடைசித் தேதியாகும். தமிழகத்தில் உள்ள
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்,
தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில்
இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்
சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. ஜூன்
இறுதியில் கலந்தாய்வு: நிகழ் கல்வியாண்டில் (2015-16) பி.இ. கலந்தாய்வு ஜூன் மாத இறுதி வாரத்தில் தொடங்கப்பட
உள்ளது.
மொத்தமுள்ள 570 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2
லட்சத்துக்கும் அதிகமான பி.இ. இடங்கள்
கலந்தாய்வில் இடம்பெற உள்ளன. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன்,
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை
செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் கூறியது:- அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்
அமைக்கப்படும் 4 மையங்கள் உள்பட
தமிழகம் முழுவதும் 60 மையங்களில் பி.இ. கலந்தாய்வு விண்ணப்பங்கள்,
மே மாதம் 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும்.
விண்ணப்பங்களைப் பெற மே 27-ஆம் தேதி கடைசி நாள். அண்ணா பல்கலைக்கழகத்தில்
அமைக்கப்படும் 4 மையங்களில்
மட்டும் மே 29-ஆம் தேதி வரை
விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். விடுமுறை நாள்களில் கிடையாது:
ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாள்களிலும் விண்ணப்ப விநியோகம் இருக்காது.
அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பங்கள்
விநியோகிக்கப்படும்.
ஆன்-லைனில் பதிவிறக்கம்: பி.இ. விண்ணப்பத்தை www.annauniv.edutnea
என்ற இணையதளத்திலிருந்து மே 6-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வு
தொடங்கும் தேதி, எத்தனை நாள்கள்
நடைபெறும் என்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றனர்.
Monday, April 27, 2015
சென்னை HCL நிறுவனத்தில் ஏப்ரல் 27-28ம் தேதிகளில் WALK- IN தேர்வு!!
சென்னையின் பிரபல ஐ.டி நிறுவனமான ஹெச்.சி.எல் டெக்னாலஜியில்
இன்றும், நாளையும்
வேலைக்கான நேரடிக் கலாந்தாய்வு நடைபெற உள்ளது. தகுதியும், விருப்பமும்
உள்ளவர்கள் இந்நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
நிறுவனத்தின் பெயர்: ஹெச்.சி.எல்
பணியின் பெயர்: பிசினஸ் டிரெய்னி / அனலிசிஸ்ட்
பணியிடம்: சென்னை/ சோழிங்க நல்லூர்
பணி அனுபவம்: புதிதாக பட்டம் பெற்றவர் அல்லது ஒரு வருடம்
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்வு நடைபெறும்
இடம்: புதுப்பேட்டை,
மவுண்ட் ரோடு தேர்வு
நாள்: ஏப்ரல் 27, ஏப்ரல் 28 - 10 மணிமுதல் 3 மணிவரை
கீழக்கரையில் ”ஆட்டோ டிரைவரை” பாட்டிலால் குத்தியவர்கள் கைது!!
கீழக்கரையில் ஆட்டோ ஓட்டுநரை பாட்டிலால்
குத்திய 3 பேர்
ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கீழக்கரை புதுகிழக்குத் தெருவைச் சேர்ந்த
செய்யது முஹம்மதுகபீர் மகன் அபூபக்கர்சித்தீக்(40). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும் கீழக்கரையை சேர்ந்த சிலருக்கும்
முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அபூபக்கர்சித்தீக்
தனது ஆட்டோவுக்கு பெட்ரோல் போடுவதற்காக பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள
பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்துள்ளார்.
அப்போது அவரை கீழக்கரை ஜின்னாதெருவைச்
சேர்ந்த நல்லஇபுராகீம் மகன் சாகுல்ஹமீது (35), உமையனபுரம் தோப்புக்காடு பகுதியை சேர்ந்த பூமிநாதன் மகன்
முருகன்(32), வண்ணார்தெருவை
சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜா(29) ஆகிய மூவரும் வழிமறித்து பாட்டிலால் சரமாரியாக
குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அபுபக்கர்சித்தீக் சிகிச்சைக்காக ராமநாதபுரம்
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில்
கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.
செய்தி: தினமணி
Sunday, April 26, 2015
கங்காரு - தமிழ் திரை விமர்சனம்!!
நடிகர்கள்: அர்ஜூன், ப்ரியங்கா, தம்பி ராமையா, வர்ஷா,
ஆர் சுந்தர்ராஜன், கலாபவன் மணி, சுரேஷ் காமாட்சி, வெற்றிக் குமரன்
ஒளிப்பதிவு: ராஜரத்னம்
இசை: ஸ்ரீனிவாஸ்
தயாரிப்பு: சுரேஷ் காமாட்சி
தொடர்ந்து சர்ச்சைக்குரிய கதைகளைப் படமாக்கி வந்த சாமி, தனக்குத் தானே வேப்பிலை அடித்துக் கொண்டார் போலிருக்கிறது. அண்ணனுக்கும் தங்கைக்குமான பாசத்தில் எந்த வில்லங்கமும் பண்ணாமல், ஒரு கங்காருக்கும் அதன் குட்டிக்குமான தாய்மையுடன் ஒப்பிட்டிருக்கிறார் இந்த கங்காருவில்.
கைக்குழந்தயாக தங்கையை தூக்கிக் கொண்டு அந்த கொடைக்கானல் மலை கிராமத்துக்கு வருகிறான் ஒரு சிறுவன். அங்குள்ள கடைக்காரர் தம்பி ராமையா ஆதரவில் வளர்ந்து, தங்கையை கண் இமைக்குள் வைத்துக் காக்கிறான். முரட்டுத்தனமும் கொஞ்சம் மனநிலை பிறழ்ந்த தோற்றமுமாகத் தெரியும் அவன் பிழைப்புக்கு டீக்கடை. மீதி நேரம் பூராவும் தங்கைக்காகவே செலவழிக்கிறான். அதனாலேயே ஊர் அவனை கங்காரு என்கிறது. அவனை உருகி உருகிக் காதலிக்கிறார் வர்ஷா. ஆனாலும் கங்காரு கண்டு கொள்ளாமல் தங்கைக்கு நல்ல மாப்பிள்ளை பார்ப்பதில் கவனமாக இருக்கிறான். அதற்கு வேலை வைக்காமல் தங்கையே ஒருவனைக் காதலிக்க, அது தெரிந்து அவனுக்கே திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறான். ஆனால் திருமணத்துக்கு முன்பு அந்தப் பையன் மலையிலிருந்து விழுந்து இறந்துவிட, அடுத்த சில தினங்களில் வேறொரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அவனும் கரண்ட் கம்பியில் சிக்கி உயிரை விடுகிறான். தன்னால் இரு உயிர்கள் பலியாகிவிட்டதே என்ற வருத்தத்திலிருக்கும் தங்கையை, ஆர் சுந்தரராஜன் அட்வைஸ்படி வேறு ஊருக்கு கூட்டிக் கொண்டு போகிறான் கங்காரு.
அங்கு இன்னொரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். திருமண நேரத்தில் இந்த புதுமாப்பிள்ளைக்கும் விபத்து.. அப்போதுதான் தெரிகிறது, அதுவரை நடந்ததெல்லாம் விபத்து அல்ல, கொலை என்பது. இதை துப்புத் துலக்க போலீஸ் களமிறங்க, முன்கணிக்க முடியாத அளவு திருப்பங்களுடன் க்ளைமாக்ஸ். வசனங்களின்றி, இசையுடன் நகரும் அந்த க்ளைமாக்ஸ் காட்சிகள் யாரும் எதிர்ப்பார்க்காததும்கூட. முரட்டுத்தனமும் சைக்கோத்தனமும் கொண்ட அந்த கங்காரு அண்ணன் பாத்திரத்துக்கு பக்காவாகப் பொருந்துகிறார் அர்ஜூனா. தங்கையாக வரும் ப்ரியங்கா இந்தப் படத்தில் அஜீத் ரசிகை. அஜீத் பட சிடிக்களைப் பரிமாறியே காதல் வளர்ப்பது கொஞ்சம் புதுசு.
வர்ஷாவுக்கு அதிக வாய்ப்பு இல்லை என்றாலும், 'என் ஏத்தத்துக்கும் இறக்கத்துக்கும் என்னா குறை?' என்று மழையில் ஆட்டம் போட்டு இளசுகளின் பல்ஸை பதம் பார்க்கிறார். தம்பி ராமையா அந்த வேடத்துக்கு கவுரவத்தைத் தருகிறார். ரொம்ப டீசன்டான நடிப்பு. கஞ்சா கருப்பு அதிகம் படுத்தாமல் விடைப் பெறுகிறார். கலாபவன் மணிதான் வில்லன். அவர் பாணியில் நகைச்சுவை வில்லத்தனம் காட்டியிருக்கிறார். கங்காரு தங்கச்சிக்கு கடைசியாக அமையும் மாப்பிள்ளை யாரென்று பார்த்தால்.. அட, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. வெல்கம்... நடிகராகவும் தொடரலாம் எனும் அளவுக்கு நடித்திருக்கிறார் இந்த மாப்பிள்ளை! பொதுவாக டாக்டர் பாத்திரங்கள் ஒரு டெம்ப்ளேட் மாதிரி ஆகிவிட்டதால் அதில் யார் வந்தாலும் கேலிக்குள்ளாகிவிடுவார்கள். விதிவிலக்கு இந்தப் படத்தில் நடித்துள்ள வெற்றிக் குமரன். ஒரு காட்சி என்றாலும் பளிச்சென்று மனதில் நிற்கிறார் இந்த டாக்டர்! பாசமே கூட ஒரு அளவைத் தாண்டினால் பாய்சனாகிவிடும் என்ற கருத்தை கதையாக எடுத்தது நல்லதுதான். ஆனால் திரைக்கதையை, குறிப்பாக முன் பாதியை இன்னும் சிரத்தையுடன் செதுக்கியிருக்கலாம்.
லொகேஷனாக கொடைக்கானல் கிடைத்தபிறகு எந்த காமிராவுக்கும் உற்சாகம் பிறந்துவிடும் அல்லவா... ராஜ ரத்னம் நம்மை அந்த கிராமத்துக்கே கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். இவரென்ன இசையமைத்துவிடப் போகிறார் என்ற அலட்சியத்துடன்தான் அமர்கிறோம். ஆனால் மெல்ல மெல்ல அந்த கங்காரு பாடலில் உள்ளே இழுத்துவிடுகிறார். பின்னணி இசையும் ஓகே. இயக்குநர் சாமி இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக வேறு நடித்திருக்கிறார். உறுத்தாத நடிப்பு. அந்த முன்பாதியை இன்னும் சுவாரஸ்யமாக எடுத்திருந்தால் படமும் எந்த உறுத்தலுமின்றி ரசிக்க வைத்திருக்கும்! மேட்டுக்குடி காதல்களைக் கொண்டாடும் சினிமா சூழலில், விளிம்பு நிலை மனிதர்களின் பாசம், உறவு, வாழ்க்கை முறையைச் சொன்னதற்காகவே இந்த கங்காருவுக்கு ஆதரவு தரலாம்!
அபுதாபி Dar Al Handasah நிறுவனத்தில் QA/QC Engineer வேலை வாய்ப்பு!!
QA/QC Engineer
The Role
Reporting to the Senior QA/QC Engineer,the role will be in charge of the following:
- Conduct compliance audits for contractors and vendors
- Review contract documents, procedures, ITPs ensuring works are in accordance to the contract agreement
- Monitor site activities making sure all works and site staff are in conformance with project plan and contract
Reporting to the Senior QA/QC Engineer,the role will be in charge of the following:
- Conduct compliance audits for contractors and vendors
- Review contract documents, procedures, ITPs ensuring works are in accordance to the contract agreement
- Monitor site activities making sure all works and site staff are in conformance with project plan and contract
- Conduct compliance audits for contractors and vendors
- Review contract documents, procedures, ITPs ensuring works are in accordance to the contract agreement
- Monitor site activities making sure all works and site staff are in conformance with project plan and contract
Requirements
- University Qualifications: BSc Civil Engineering
- Other certifications obtained: QMS, ISO 9000 Series Requirements
- Nature and length of previous experience: 8 years experience as a QA/QC Engineer in a contracting company or a consultancy
- Specialist knowledge: Certified, practicing QMS Lead Auditor
- University Qualifications: BSc Civil Engineering
- Other certifications obtained: QMS, ISO 9000 Series Requirements
- Nature and length of previous experience: 8 years experience as a QA/QC Engineer in a contracting company or a consultancy
- Specialist knowledge: Certified, practicing QMS Lead Auditor
- Other certifications obtained: QMS, ISO 9000 Series Requirements
- Nature and length of previous experience: 8 years experience as a QA/QC Engineer in a contracting company or a consultancy
- Specialist knowledge: Certified, practicing QMS Lead Auditor
About the Company
Dar Al-Handasah (Shair and Partners) has been a pioneering force in the planning, design and implementation of development projects in the Middle East, Africa and Asia since its beginnings in 1956. Today we are a global consultancy with 43 offices throughout 29 countries, known for our problem identification, tailor made-designs, quality, on-time deliverables and multi-disciplinary expertise.
TO APPLY: CLICK HERE
Dar Al-Handasah (Shair and Partners) has been a pioneering force in the planning, design and implementation of development projects in the Middle East, Africa and Asia since its beginnings in 1956. Today we are a global consultancy with 43 offices throughout 29 countries, known for our problem identification, tailor made-designs, quality, on-time deliverables and multi-disciplinary expertise.
TO APPLY: CLICK HERE
கீழக்கரையில் “மக்கள் சங்கமம்”!! (படங்கள்)
கீழக்கரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
சார்பாக ”மக்கள் சங்கமம்” நேற்று 25 ஏப்ரல் அன்று கொடி
ஏற்றத்துடன் தொடங்கியது கொடியை பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர்
பஷீர் அலி அவர்கள் கொடியை ஏற்றி வைத்தார்.
SDPI. கட்சியின் மாநில பொது செயலாளர் சகோ.அப்துல் ஹமீது
இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். மின் ஹாஜியார் பள்ளியின் தலைவர் சகோ.செய்யது இபுறாகீம் அவர்கள் பொருட்காட்சியின் பந்தலை திறந்து வைத்தார்.
இதில் பாப்புலர் ஃப்ரணட் ஆஃப் இந்தியா நகர் தலைவர் சகோ. அப்துல் சமது .நதீர். மற்றும் அஸ்ரப் நகர் S.D.P.I. தலைவர். S.முஜிப்ரஹ்மான் மற்றும் செயலாளர் இபுனு. கிழக்கு மேற்க்கு தலைவர்கள் அப்துல்காதர் இபுறாகீம்ஷா தொகுதி துணை செயலாளர் அபுபக்கர் சித்திக் கலந்துக் கொண்டார்கள் அவ்வன்னம் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் நிர்வாகி சகோ. ஹாஜா அணீஸ் மற்றும்ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.
இதில் நாம் பழைமையை உணர்வும்
வகையில் நினைவுக் கூறும் வகையில் பண்டயைக் காலத்தில் நம்முடைய முன்னோர்கள்
உபயோகித்த பொருட்க்கள் வைக்கப்பட்டு இருந்தன. நமது ஊருக்கு பெருமை சேர்த்த
பெரியோர்களின் சாதனைகளின் சில நினைவுக்கு வைக்கப்பட்டு இருந்தன.நமது ஊரின் அறிய
சில புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது பழைய காலத்து நாணயங்கள்.
ஸ்ட்டாம்புகள். பனை ஓலையால் செய்யப்பட்ட அறிய படைப்புகளும் இடம் பெற்றன.
நன்றி: கீழக்கரை SDPI
Saturday, April 25, 2015
சற்றுமுன்: டெல்லியிலும் உணரப்பட்ட நேபாள் நிலநடுக்கம்!!
நேபாள நாட்டில் இன்று மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தால் பயங்கர சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதிர்வுகள் ஏற்பட்ட உடன் உடனடியாக காத்மண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு நகரின் மேற்குப் பகுதியை மையமாகக் கொண்டு இன்று முற்பகல் 11.44 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவாகி இருந்தது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கத்தால் காத்மண்டு உள்ளிட்ட பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இதில் பயங்கர சேதம் ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காத்மண்டு விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. நேபாளம் முழுவதும் செல்போன் சேவை முடங்கிப் போனது. இந்நிலநடுக்கத்தால் அண்டை நாடான இந்தியாவின் டெல்லி உட்பட பல மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
Thursday, April 23, 2015
மதுரை- துபாய் விமானத்தில் இயந்திரக்கோளாறு. 182 பிரயாணிகள் உயிர் தப்பினர்!
மதுரையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக சென்னையில் தரை இறக்கப்பட்டது.
இதனால் அதிர்ஷ்டவசமாக 182 பேர் உயிர் தப்பினர்.
துபாய் விமானம் மதுரை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு துபாய்க்கு 175 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் சென்னை வான் எல்லையில் இரவு 10.45 மணிக்கு வந்தபோது திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.
உடனடியாக அவர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, விமானத்தில் கோளாறு ஏற்பட்டு உள்ளதாகவும், சென்னையில் அவசரமாக தரை இறக்க அனுமதிக்கும்படியும் கோரினார்.சென்னையில் தரை இறங்கியது
இதையடுத்து அந்த விமானம் சென்னையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. பின்னர் தொழில் நுட்ப வல்லுனர்கள் விமானத்தில் ஏறி பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3½ மணி நேரத்திற்கு பின்னர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது.
அதன் பின்னர் நள்ளிரவு 2.15 மணிக்கு விமானம் துபாய்க்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறை விமானி உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் விமானத்தில் இருந்த 182 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
செய்தி உதவி: விகளத்தூர்.காம்
கத்தார் Al-Khayarin நிறுவனத்தில் HVAC FOREMAN வேலை வாய்ப்பு!!
Job Description
Foreman
– HVAC
Responsible
for all HVAC work such as supervising, scheduling, installation maintenance and
repair works, Ducts fabrication and Installation, equipment installation such
as AHU’s Chiller and other equipment. like Grills, Diffusers, Dampers etc.
Prepare Duct quantities and order, capable to understand and prepare shop
drawings. Experience: 10 – 15 years
Key Skill(s)
About Company
It is great
pleasure to inform you all that, we have an Overseas Recruitment Firm under the
banner of M/s. M. I. ENTERPRISES in Mumbai (India). We are a team of
professionals & specialized in providing manpower to Gulf companies for
more than two decades and since then we have been pioneer in Recruitment of
Manpower.
TO APPLY: CLICK HERE