Tuesday, March 31, 2015
இன்று முதல் FLY DUBAI ”துபாய்- சென்னை” புதிய வான் வழித்தடம்!!
துபாய் அரசுக்கு சொந்தமான (FLY DUBAI) “ஃபிளை துபாய்” பட்ஜெட் விமான சேவை நிறுவனம் இன்று முதல் (31.03.2015) துபாய் – சென்னை இடையே விமான போக்குவரத்தை
துவக்கவுள்ளது. துபாய் – சென்னை வான்வழித்தடத்தையும் சேர்த்து 46 நாடுகளில் தனது 89வது சேவையை விரிவுபடுத்தியுள்ளது
குறிப்பிடத்தக்கது.
துபாய் புறப்பாடு: இரவு 22.05 மணி
சென்னை வருகை: அதிகாலை 4.00 மணி
சென்னை: புறப்பாடு: அதிகாலை 4.45 மணி
துபாய் வருகை: மாலை 7.35 மணி
செய்தி: FLY DUBAI
No comments :
Post a Comment