Monday, March 16, 2015
துபாய் ஈடிஏ ஹெச்.ஆர்.எம். நடத்திய கிரிக்கெட் போட்டி
துபாய் ஈடிஏ ஹெச்.ஆர்.எம். டிவிசன் நடத்திய
ஹெச்.பி.எல்.2015 கிரிக்கெட் இறுதிப் போட்டி அஜ்மான் அஸ்கான் விளையாட்டு
மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் அஸ்கான் அணியை 30 ரன்கள்
வித்தியாசத்தில் வீழ்த்தி எம்.என்.இ. அணி கோப்பையை வென்றது.
வெற்றி பெற்ற அணிக்கு கட்டுமானத்துறையின்
மனிதவளமேம்பாட்டுத்துறை தலைவர் அகமது காமில் வெற்றிக் கோப்பையினை பரிசாக
வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை அமானுல்லா, ரயீசுதீன், அஷ்ரப்
அலி, அகமது சுலைமான் உள்ளிட்ட குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
நன்றி: முதுகுளத்தூர்.காம்
No comments :
Post a Comment