Monday, March 2, 2015
முதுகுளத்தூரில் தமுமுக புதிய நிர்வாகிகள் தேர்வு
முதுகுளத்தூரில் தமுமுக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முதுகுளத்தூரில் தமுமுக
புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது. மாநில தேர்தல் ஆணையர் மாயவரம் அமின்
தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பு குழு நிர்வாகிகள் பகிர்அலி செய்யது, வாவா ராவுத்தர்,
முகமது அலி பூட்டோ, சல்மான் ரபிக், செய்யது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பேரூர் கழக செயலாளராக ஜபருல்லாகான், பொருளாள ராக முகமது ஜியாவூதீன், துணை செயலாளர்களாக முகமது இக்பால், அப்துல் அஜிஸ், அஜ்மத் அலிகான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாணவர் அணி செயலாளராக செய்யது மீரா, தொண்டரணி செயலாளராக முகமது அலி, வர்த்தக அணி செயலாளராக அப்துல் ரஹ்மான், மருத்துவ அணி செயலாளராக முகமது தமிமுல் அன்சாரி, சுற்றுச்சூழல் அணி செயலாளராக முகைதீன் அப்துல் காதர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முகமது இக்பால் நன்றி கூறினார்

செய்தி; முதுகுளத்தூர் தமுமுக
No comments :
Post a Comment