Tuesday, March 31, 2015
கீழக்கரையில் நாளை 1.04.2015 அம்மா மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம்
கீழக்கரை அரசு மருத்துவமனையில்
செயல்பட்டுவரும், அம்மா மருத்துவ காப்பீட்டு திட்ட
மருத்துவ முகாம் நாளை 1.04.2015 (புதன்கிழமை) அன்று கீழக்கரை உசைனியா கல்யாண மஹாலில் நடைபெறுகிறது.
பொதுமக்கள் இதை தவறாது பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் இதை தவறாது பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments :
Post a Comment