Monday, February 23, 2015
சக்கரைகோட்டை அருகே வாகன விபத்து கீழக்கரை வாலிபர் உயிரிழப்பு .
கீழக்கரையை சேர்ந்தஅய்யாத்துரை அவருடைய மகன் சுயம்பு 22 வயது வாலிபர் 22.02.2015 நேற்று இரவு சுமார் 8 மணியளவில் சக்கரைகோட்டை கண்மாய் வளைவில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த பேருந்தில் எதிபாராதவிதமாக மோதி விபத்திற்குள்ளானார்.

உடனே அருகில் உள்ளவர்கள் அவரை தூக்கி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர் போகும் வழியிலே அவர் பிரிந்தது.
அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்களுக்கு கீழக்கரை நகர் நல இயக்கம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது
உடனடி செய்திக்கு நன்றி: கீழக்கரை நகர் நல இயக்கம்
உடனடி செய்திக்கு நன்றி: கீழக்கரை நகர் நல இயக்கம்
No comments :
Post a Comment