(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 18, 2015

கீழக்கரை தாலுகா, மீத்தேன் திட்டம், மது கடைகள் பற்றி சட்டசபையில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கேள்வி.

No comments :
இன்றைய சட்டசபை செயல்பாடாக மனித நேய மக்கள் கட்சியைச்சார்ந்த இராமநாதபுர சட்டசபை உறுப்பினர் திரு.ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கை;

இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 
ஆளுநர் உரையில் மீத்தேன் திட்டம் குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி குறிப்பிடாதது குறித்தும், கீழக்கரை தாலுக்கா அமைப்பது குறித்து அரசாணை அறிவிக்காதது குறித்தும், மது கடைகளை மூட முன்வராதது குறித்தும் மனிதநேய மக்கள் கட்சியின் அதிருப்தியை ஆளுநர் முடிந்த பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளிப்படுத்தினேன்.

No comments :

Post a Comment