Monday, February 23, 2015
துபாயில் நர்கிஸ் பெண்கள் மாத இதழுக்கு சந்தா செலுத்த .....
நர்கிஸ் பெண்கள் மாத இதழ் திருச்சியிலிருந்து 40 வருடங்களுக்கும் மேலாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
நர்கிஸ் பெண் மாத இதழுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்
அமீரகத்தில் பணிபுரிந்து வருவோர் தாயகத்தில் உள்ள தங்களது இல்லத்துக்கு / பள்ளிவாசல் / நூலகம்
உள்ளிட்டவற்றிற்கு ஓராண்டு சந்தா : 15 திர்ஹாம் செலுத்தி
உதவிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சந்தா செலுத்த விரும்புவோர்
முதுவை ஹிதாயத் : 050 51 96 433 / 050 269 53 53
என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: திரு முதுவை ஹிதாயத்
No comments :
Post a Comment