Tuesday, February 10, 2015
பள்ளிக்கூடங்களில் உறுதி மொழி எடுக்கும்போது வலது கையை நெஞ்சில் வைக்க வேண்டியதில்லை - தமிழக அரசு
பரங்கிப்பேட்டை கலீல் பாகவி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
சில
அரசு / தனியார் பள்ளிக்கூடங்களில் உறுதி மொழி எடுக்கும்போது வலது கையை நெஞ்சில்
வைக்க வேண்டும் என பிள்ளைகளை கட்டாயப்படுத்துகிறார்கள் பள்ளி ஆசிரியர்கள /
நிர்வாகிகள். இது குறித்து அரசு சொல்வது என்ன?
இதுதான் வழிமுறையா? என்று
தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை வைத்திருந்தோம்.
அதற்கு, தமிழக
பள்ளி கல்வித் துறை இயக்குநரிடமிருந்து வந்த பதிலை பொதுமக்கள் முன் வைக்கின்றோம்.
No comments :
Post a Comment