Saturday, February 21, 2015
கீழக்கரையில் புதிய உதயம் ”நூர் கூல் பாயிண்ட்’
கீழக்கரையில் புதிய உதயமாக இன்று 20.02.2015. மதியம் 2.00 மணியளவில் சேகு அப்பா சாலையில் பாபு ஆட்டோ ஸ்டான்ட் அருகில் ”நூர் கூல் பாயிண்ட்’அருண் ஐஸ் கிரீம் கடை திறக்கப்படஉள்ளது .
இக் கடையில் மொத்தமாகவும் சில்லறை விற்பனையும் உண்டு ,திருமணத்திற்கு தேவையான ஒரு லிட்டர் தண்ணிர் பாட்டில் அரை லிட்டர் தண்ணிர் பாட்டில் மற்றும் குளிர் பானங்கள் கிடைக்கும்.
இன் நிறுவனம் சிறந்து விளங்க கீழக்கரை நகர் நல இயக்கம் வாழ்த்துகிறது
இன் நிறுவனம் சிறந்து விளங்க கீழக்கரை நகர் நல இயக்கம் வாழ்த்துகிறது
செய்தி; கீழக்கரை நகர் நல இயக்கம்
No comments :
Post a Comment